பொட்டாசியம் சாலிசிலேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் 2-ஐதராக்சிபென்சோயேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 578-36-9 | |
| ChemSpider | 10877 |
| EC number | 209-421-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23664267 |
| |
| பண்புகள் | |
| C7H5KO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 176.21 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பொட்டாசியம் சாலிசிலேட் (Potassium Salicylate) என்பது சாலிசிலிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பு ஆகும்.
பயன்கள்
[தொகு]இச்சேர்மம் முகப்பரு, ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தோல் அழற்சி, யானைச்சொறி, தலைத்தோல் அழற்சி ஆகிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுகிறது.