உள்ளடக்கத்துக்குச் செல்

பொசுனியா எர்செகோவினா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொசுனியா எர்செகோவினா
Shirt badge/Association crest
கூட்டமைப்புபொசுனியா எர்செகோவினா காற்பந்துச் சங்கம்
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்
அதிகபட்ச கோல் அடித்தவர்எதின் சேக்கோ (73)
தன்னக விளையாட்டரங்கம்பிலினோ போல்சே
பீஃபா குறியீடுBIH
பீஃபா தரவரிசை 58 1 (6 அக்டோபர் 2022)[1]
அதிகபட்ச பிஃபா தரவரிசை13 (ஆகத்து 2013)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை173 (செப்டம்பர் 1996)
எலோ தரவரிசை 58 9 (26 அக்டோபர் 2022)[2]
அதிகபட்ச எலோ20 (சூன் 2013, பெப்ரவரி 2019)
குறைந்தபட்ச எலோ87 (அக்டோபர் 1999)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 அல்பேனியா 2–0 பொசுனியா எர்செகோவினா 
(டிரானா, அல்பேனியா; 30 நவம்பர் 1995)[3]
பெரும் வெற்றி
 பொசுனியா எர்செகோவினா 7–0 எசுத்தோனியா 
(செனிக்கா, பொசுனியா எர்செகோவினா; 10 செப்டம்பர் 2008)

 லீக்கின்ஸ்டைன் 1–8 பொசுனியா எர்செகோவினா 
(வாதூசு, லீக்கின்ஸ்டைன்; 7 செப்டம்பர் 2012)
பெரும் தோல்வி
 செருமனி 7–0 பொசுனியா எர்செகோவினா 
(பிரைபெர்க், செருமனி; 16 நவம்பர் 2024)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2014 இல்)
சிறந்த முடிவுகுழுநிலை (2014)
இணையதளம்nfsbih.ba

பொசுனியா எர்செகோவினா தேசியக் காற்பந்து அணி (Bosnia and Herzegovina national football team) ஆண்களுக்கான பன்னாட்டுக் காற்பந்துப் போட்டிகளில் பொசுனியா எர்செகோவினாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது பொசுனியா எர்செகோவினா காற்பந்துச் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 1992 வரை போசுனிய காற்பந்து வீரர்கள் யூகோசுலாவிய தேசிய காற்பந்து அணியில் விளையாடினர்.

பொசுனியா எர்செகோவினா 2014 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் தகுதிச் சுற்றில் தங்கள் குழுவில் வெற்றியாளர்களாக நுழைந்து, முதன்முதலாகத் ​​​​தங்கள் சிறந்த முடிவைப் பெற்றனர்.[4] ஆனாலும், அர்ச்செண்டீனா, நைசீரிய அணிகளிடம் சிறிய வித்தியாசத்தில் குழுநிலைத் தோல்விகளையும், ஈரானுக்கு எதிரான ஒரு வெற்றியையும் பெற்ற பிறகு சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.[5]

தேசிய அணி இன்னும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கவில்லை.[6][7][8]

அணியின் மிக உயர்ந்த பிஃபா உலகத் தரவரிசை 13 ஆகும், இது ஆகத்து 2013 இல் அடையப்பட்டது.[9]

பீஃபா உலகக்கோப்பை

[தொகு]
உலகக்கோப்பை காற்பந்து தகுதி
ஆண்டு சுற்று நிலை விளை. வெ தோ அ.இ எ.இ அணி விளை. வெ தோ அ.இ எ.இ நிலை
1930 முதல் 1990 வரை  யுகோசுலாவியா-இன் ஒரு பகுதியாக  யுகோசுலாவியா-இன் ஒரு பகுதியாக
ஐக்கிய அமெரிக்கா 1994 நுழைய முடியவில்லை நுழைய முடியவில்லை
பிரான்சு 1998 தகுதி பெறவில்லை 83059144/5
தென் கொரியா சப்பான் 2002 822412124/5
செருமனி 2006 104421293/6
தென்னாப்பிரிக்கா 2010 1261525152/6 தோல்வி மிகையாட்டம்
பிரேசில் 2014 குழுநிலை20-ஆவது310244 அணி108113061/6
உருசியா 2018 தகுதி பெறவில்லை 1052324133/6
கத்தார் 2022 81439124/5
கனடா மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா 2026 குழுநிலைTBD000000 அணி 105411992/5 வெற்றி மிகையாட்டம்
மொரோக்கோ போர்த்துகல் எசுப்பானியா 2030 தீர்மானிக்கப்பட வேண்டும் தீர்மானிக்கப்பட வேண்டும்
சவூதி அரேபியா 2034
Total:2/8குழுநிலை20-ஆவது3102447634182414090

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. Retrieved 6 அக்டோபர் 2022.
  2. Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. 26 அக்டோபர் 2022. Retrieved 26 அக்டோபர் 2022.
  3. Jonathan Wilson (1 May 2014). "Despite its inescapable past, Bosnia-Herzegovina writes new chapter". sportsillustrated.cnn.com. Archived from the original on 12 October 2018. Retrieved 11 October 2018.
  4. "San ispunjen: Bosna i Hercegovina na Svjetskom prvenstvu!" (in bs). 15 October 2013 இம் மூலத்தில் இருந்து 6 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181006194935/https://sportsport.ba/fudbal/san-ispunjen-bosna-i-hercegovina-na-svjetskom-prvenstvu/115839.
  5. "Povijesni bodovi na Mundijalu: Pobjeda nad Iranom za kraj" (in bs). 25 June 2014 இம் மூலத்தில் இருந்து 13 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113025836/https://sportsport.ba/fudbal/povijesni-bodovi-na-mundijalu-pobjeda-nad-iranom-za-kraj/134443.
  6. "Tako blizu, a tako daleko" (in bs). 18 November 2009 இம் மூலத்தில் இருந்து 15 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181015153119/https://sportsport.ba/fudbal/tako-blizu-a-tako-daleko/26939.
  7. "Evropsko prvenstvo, ipak, samo pusti san" (in bs). 15 November 2011 இம் மூலத்தில் இருந்து 13 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113025809/https://sportsport.ba/fudbal/evropsko-prvenstvo-ipak-samo-pusti-san/68272.
  8. "Adieu la France: Pali smo u Dublinu bez ispaljenog metka" (in bs). 16 November 2015 இம் மூலத்தில் இருந்து 13 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113025934/https://sportsport.ba/fudbal/adieu-la-france-pali-smo-u-dublinu-bez-ispaljenog-metka/176319.
  9. "Historijski rezultat: Zmajevi 13. na FIFA-inoj rang listi" (in bs). 8 August 2013 இம் மூலத்தில் இருந்து 13 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113030025/https://www.klix.ba/sport/nogomet/historijski-rezultat-zmajevi-13-na-fifa-inoj-rang-listi/130808031.

வெளி இணைப்புகள்

[தொகு]