உள்ளடக்கத்துக்குச் செல்

பொங்கலூர் ந. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொங்கலூர் ந. பழனிசாமி
முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2006–2011
முன்னையவர்பி. என். பி. கவுண்டர்
பின்னவர்தொகுதி மாற்றம்-கோயம்புத்தூர் வடக்கு
தொகுதிகோயம்புத்தூர் கிழக்கு
பதவியில்
1971–1976
முன்னையவர்பி. என். பி. கவுண்டர்
பின்னவர்க. நாச்சிமுத்து
தொகுதிபொங்கலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1948
ஈரோடு, தமிழ் நாடு
அரசியல் கட்சிதி.மு.க

பொங்கலூர் ந. பழனிசாமி (Pongalur N. Palanisamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராவார் இவர் தி.மு.க கோவை மாவட்ட செயலாளர் ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் 3 ஆகத்து 1948 அன்று பிறந்தவர்.[1]

அரசியல்வாழ்வு

[தொகு]
  • 1971-1976 காலகட்டத்தில் தமிழ்நாடுசட்டப்பேரவை உறுப்பினராக பொங்கலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
  • 1991 - 2011 காலகட்டத்தில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார்.
  • 1996-2001 ஆண்டுகளில் வனத்துறை, சுற்றுசூழல், விளையாட்டு, கால்நடை அமைச்சராக இருந்தார்.
  • 2006-ஆண்டில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
  • 2006- ஆண்டில் கோயம்புத்தூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pongalur Palanisamy profile at TN government website
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 269.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கலூர்_ந._பழனிசாமி&oldid=4391949" இலிருந்து மீள்விக்கப்பட்டது