பொகினியா ஃபோர்பிகேட்டா
தோற்றம்
| பொகினியா ஃபோர்பிகேட்டா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | Eudicots
|
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Fabales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | B. forficata
|
| இருசொற் பெயரீடு | |
| Bauhinia forficata Johann Heinrich Friedrich Link | |
பொகினியா ஃபோர்பிகேட்டா (Bauhinia forficata), என்பது பிரேசிலியன் ஆர்கிட் மரம் என்று அறியப்படுகிறது.[1] இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் பட்டாணி , பபேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாயகம் அர்கெந்தீனா, பிரேசில், பெரு எனக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward F. Gilman and Dennis G. Watson (1993). "Bauhinia forficata: Brazilian Orchid-Tree". University of Florida.
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
பொதுவகத்தில் Bauhinia forficata தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் பொகினியா ஃபோர்பிகேட்டா பற்றிய தரவுகள்- Its entry in the tropical plant database
- Research identifying useful chemical extracted from Pata de vaca
