உள்ளடக்கத்துக்குச் செல்

பொகாரா தாரைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொகாரா தாரை
கருப்பு பொகாரா தாரை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்தாரைப் புறாக்கள்
குறிப்புகள்
முதலில் குரலுக்காக வளர்க்கப்பட்டது. ஆனால் இப்போது இறகு ஆபரணங்களுக்காக வளர்க்கப்படுகிறது.
மாடப் புறா
புறா

பொகாரா டிரம்பெட்டர் புறா (Bokhara Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] பொகாரா டிரம்பெட்டர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் அதன் நீண்ட கால் இறகுகளுக்காகவும் மற்றும் இரட்டை கொண்டைக்காகவும் அறியப்படுகிறது.[2]

இவ்வினம் அமெரிக்காவில் மிகப்பிரபல்யமான டிரம்பெட்டர் இனங்களில் ஒன்றாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகாரா_தாரைப்_புறா&oldid=3845829" இலிருந்து மீள்விக்கப்பட்டது