உள்ளடக்கத்துக்குச் செல்

பைலோப்டெரிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Phyllopteryx|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பைலோப்டெரிக்சு
Phyllopteryx taeniolatus above,
Phyllopteryx dewysea below
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Phyllopteryx
மாதிரி இனம்
Syngnathus foliatus
Shaw, 1804

பைலோப்டெரிக்சு (Phyllopteryx) என்பது ஆத்திரேலியாவின் மேற்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளில் காணப்படும் சிங்னாதிடே குடும்பத்தில் பொதுவாகக் கடல் வேதாளம் என்று அழைக்கப்படும் சிறிய மீன்களின் ஒரு பேரினமாகும். 19ஆம் நூற்றாண்டிலிருந்து, 2015ஆம் ஆண்டில் மாணிக்கக் கடல் வேதாளம் விவரிக்கப்படும் வரை, பொதுவான கடல் வேதாளம் மட்டுமே அறியப்பட்ட சிற்றினமாக இருந்தது.[1][2] இவை அனைத்தும் ஆண் மீன் அடை மேற்கொள்ளும் கடல் வேதாளம், கடல் கொவிஞ்சி மற்றும் கடற்குதிரை போன்ற சிங்னாதிடேயின் பிற உயிரிகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையவை.

சிற்றினங்கள்

[தொகு]

பைலோப்டெரிக்சு பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[3]

  • பொதுவான கடல் வேதாளம் அல்லது களை வேதாளம் (பைலோப்டெரிக்சு டைனியோலடசு) (லேசிபீட், 1804) (லேசிபேட், 1804)
  • மாணிக்கக் கடல் வேதாளம் (பைலோப்டெரிக்சு துவைசியா இசுடில்லர், வில்சன், & உரூசு, 2015) இசுடில்லர், வில்சன் & உரூசு, 2015

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rare Ruby Seadragon uncovered in Western Australia". Western Australian Museum. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  2. Geggel, Laura (18 February 2015). "Ruby-Red Sea Dragon Is Brand-New Species". livescience.com. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
  3. Stiller, Josefin; Wilson, Nerida G.; Rouse, Greg W. (18 February 2015). "A spectacular new species of seadragon (Syngnathidae)". Royal Society Open Science 2 (2): 140458. doi:10.1098/rsos.140458. பப்மெட்:26064603. Bibcode: 2015RSOS....240458S. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலோப்டெரிக்சு&oldid=4008707" இலிருந்து மீள்விக்கப்பட்டது