உள்ளடக்கத்துக்குச் செல்

பைலியம் மாபந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைலியம் மாபந்தை
பைலியம் மாபந்தை பெண் பூச்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
விலங்கினம்
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசமடோடே
குடும்பம்:
பேரினம்:
பைலியம்
இனம்:
பை. மாபந்தை
இருசொற் பெயரீடு
பைலியம் மாபந்தை
பிரேசசில், கென்னெமன், கான்லே & கோட்டார்டோ, 2009

பைலியம் மாபந்தை (Phyllium mabantai) என்பது இலைப் பூச்சிக் குடும்பமான பிலிடேவில் உள்ள ஓர் சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

பிலிப்பீன்சில் உள்ள அக்கோ ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு பெண் மாதிரியின் அடிப்படையில் இச்சிற்றினம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தற்போது பெல்ஜிய இயற்கை வரலாற்று அறிவியல் நிறுவனத்தில் சேமிக்கப்பட்டுள்ளது.[1]

இளம் உயிரி

பரவல்

[தொகு]

பைலியம் மாபந்தை பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படக்கூடியது. இது மிண்டனாவோ, சமர், இலெய்ட் தீவுகளில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "species Phyllium mabantai Bresseel, Hennemann, Conle & Gottardo, 2009: Phasmida Species File". phasmida.speciesfile.org. Retrieved 2021-09-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலியம்_மாபந்தை&oldid=4333913" இலிருந்து மீள்விக்கப்பட்டது