பைலியம் பிலிப்பினிகம்
தோற்றம்
| பைலியம் பிலிப்பினிகம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| உயிரிக்கிளை: | கணுக்காலி |
| வகுப்பு: | பூச்சி |
| வரிசை: | பாசுமட்டோடேயா |
| குடும்பம்: | பைலீடே |
| பேரினம்: | பைலியம் |
| இனம்: | P. philippinicum |
| இருசொற் பெயரீடு | |
| Phyllium philippinicum கென்னிமான் மற்றும் பலர் 2009 | |
பைலியம் பிலிப்பினிகம் (Phillium philippinicum) என்பது பிலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இலைப் பூச்சியாகும். இது பிலிப்பீன்சில் மட்டும் காணப்படும் ஓர் அகணிய உயிரி ஆகும்.[1]
வகைப்பாட்டியல்
[தொகு]பட்டான் மாகாணத்தில் உள்ள இலானின் வனத்திலிருந்து பிடிபட்ட ஒரு பெண் பூச்சி மாதிரியின் அடிப்படையில் பைலியம் பிலிப்பினிகம் விவரிக்கப்பட்டது. இந்த மாதிரி உயிரினம் தற்போது பவேரிய மாநில விலங்கியல் சேகரிப்பில் சேமிக்கப்பட்டுள்ளது.[1]
பைலியம் பிலிப்பினிகம், பைலியம் என்ற துணைப்பேரினத்தின் கீழ் உள்ளது.[2]
பரவல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "species Phyllium philippinicum Hennemann, Conle, Gottardo & Bresseel, 2009: Phasmida Species File". phasmida.speciesfile.org. Retrieved 2021-09-25.
- 1 2 Hennemann, Frank H.; Conle, Oskar V.; Gottardo, Marco; Bresseel, Joachim (2009-12-22). "On certain species of the genus Phyllium Illiger, 1798, with proposals for an intra-generic systematization and the descriptions of five new species from the Philippines and Palawan (Phasmatodea: Phylliidae: Phylliinae: Phylliini)". Zootaxa 2322 (1): 1–83. doi:10.11646/zootaxa.2322.1.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. https://biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.2322.1.1.