பைலா வெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைலா வெல்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் வரைகதை
முதல் தோன்றியது'கேப்டன் மார்வெல்' (தொகுதி 5) #16 (டிசம்பர் 2003)
உருவாக்கப்பட்டதுபீட்டர் டேவிட் (எழுத்தாளர்)
பால் அசாசெட்டா (கலைஞர்)
கதை தகவல்கள்
முழுப் பெயர்பைலா வெல்
இனங்கள்டைட்டானியன் -க்ரீ ஹைப்ரிட்
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
அண்ணிகிளாடின்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்குவாசர், கேப்டன் மார்வெல், மார்ட்டிற்
திறன்கள்அமானுஷ்ய வலிமை, சிறந்த விமானி, ஆற்றல் திட்டம் மற்றும் உயிரை உறிஞ்சும் சக்தி

பைலா வெல் (ஆங்கில மொழி: Phyla-Vell) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு காமிக்சு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர் பீட்டர் டேவிட் மற்றும் பால் அசாசெட்டா ஆகியோர் உருவாக்கினார்கள்.[1] இவரின் முதல் தோற்றம் டிசம்பர் 2003 இல் வெளியான 'கேப்டன் மார்வெல்' (தொகுதி 5) #16 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலா_வெல்&oldid=3283128" இருந்து மீள்விக்கப்பட்டது