உள்ளடக்கத்துக்குச் செல்

பைரோமெத்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரோமெத்தீன் சாயங்களின் பொதுவான அமைப்பு, "P" என்று சுருக்கமாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, P500 என்பதற்கு R1=R2=CH3 என குறிக்கப்படுகிறது.[1]

பைரோமெத்தீன் (Pyrromethene) என்பது ஒரு வகையான கரிமச் சாயம் ஆகும். ஓர் ஒளிரும் சேர்மம் ஆகவும் இது கருதப்படுகிறது. திண்ம-நிலை சீரொளி சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3] கட்டமைப்பு நோக்குருவில் இது இயற்கையாகத் தோன்றும் டெட்ராபைரோல் வகை சேர்மங்களைப் போன்றது. ஒளியியல் மற்றும் உயிரியல் துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Fuxi Gan (Ed.), Lei Xu (Ed.): Photonic Glasses. World Scientific Pub Co. 2006; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-256-820-5, p. 263
  2. ↑ Yariv, E; Reisfeld, R (1999). "Laser properties of pyrromethene dyes in sol–gel glasses". Optical Materials 13 (1): 49–54. doi:10.1016/S0925-3467(99)00010-5. Bibcode: 1999OptMa..13...49Y.
  3. ↑ López Arbeloa, F.; Bañuelos, J.; Martínez, V.; Arbeloa, T.; López Arbeloa, I. (2005). "Structural, photophysical and lasing properties of pyrromethene dyes". International Reviews in Physical Chemistry 24 (2): 339. doi:10.1080/01442350500270551. Bibcode: 2005IRPC...24..339A.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோமெத்தீன்&oldid=4685414" இலிருந்து மீள்விக்கப்பட்டது