பைரே அணில்
தோற்றம்
| பைரே அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காலோசையூரசு |
| இனம்: | கா. பைரரே |
| இருசொற் பெயரீடு | |
| காலோசையூரசு பைரரே பிளைத், 1855 | |
பைரே அணில் (Phayre's squirrel)(காலோசையூரசு பைரரே) என்பது ஸ்குரிடே குடும்பத்தில் உள்ள கொறித்துண்ணிகளின் ஒரு சிற்றினமாகும். இது சீனா (யுன்னான் மட்டும்) மற்றும் மியான்மர் காடுகளில் காணப்படுகிறது. இவை பகலாடி வகையின.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chiozza, F. (2016). "Callosciurus phayrei". IUCN Red List of Threatened Species 2016: e.T3602A22253805. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3602A22253805.en. https://www.iucnredlist.org/species/3602/22253805. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.