பைரன் தேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைரன் தேகா
படிமம்:பைரன் தேகா படம்
இந்திய புரட்சிக் பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர்
முன்னவர் பானேஷ்வர் சைக்கியியா
தனிநபர் தகவல்
பணி அரசியல்வாதி, பேராசிரியர்
இணையம் Party Official website

பைரன் தேகா என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா்  இந்தியாவின் புரட்சிகர பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். இவர் 2006 இல்  பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]  இவர் நவ்கோங் பெண்கள் கல்லூரியின் பொருளியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் இருந்திருக்கிறாா்..

குறிப்புகள்[தொகு]

  1. "Leadership". பார்த்த நாள் 2018-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரன்_தேகா&oldid=2693209" இருந்து மீள்விக்கப்பட்டது