பையான்-எம்1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பையான்-எம்1 (Bion-M1)[1][2][3] என்பது பையான் ரக விண்ணூர்திகளில் ஒன்றான உருசியச் செயற்கைக்கோள் ஆகும்.[4] இச்செய்மதி மீளவும் பூமிக்குத் திரும்பக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான செய்மதிகள் ஏவப்படுவது இதுவே முதற் தடவையாகும்[5]. கசகஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்திலிருந்து சோயுஸ்-2.1ஏ ஏவுகலம்-ஏந்தி (Soyuz-2.1A rocket-carrier) மூலம் 2013 ஏப்ரல் 19 அன்று ஏவப்பட்டது. மே 18 இல் பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 எலிகள், 8 மங்கோலிய கேர்பில்கள் (கொறிணிகள்), 15 பல்லிகள், நத்தைகள், மீன் முட்டைகள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட தாவரங்களும் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Космический аппарат «Бион-М» № 1 успешно выведен на орбиту" (Russian). Roskosmos (19 April 2013). பார்த்த நாள் 19 April 2013.
  2. "Biological space vehicle "Bion-M"". Russian Academy of Sciences Institute of Biomedical Problems. பார்த்த நாள் 19 April 2013.
  3. Zak, Anatoly. "Bion (12KSM) satellite". RussianSpaceWeb. பார்த்த நாள் 19 April 2013.
  4. NASA: Space Biosciences Division: Bion-M1
  5. Russia Launches ‘Orbital Noah’s Ark’ Eyeing Mars Missions, ரியாநோவஸ்தி, ஏப்ரல் 19, 2013
  6. Space.com: Russia Launches Animals Into Space on One-Month Journey
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையான்-எம்1&oldid=1406913" இருந்து மீள்விக்கப்பட்டது