பையனூர் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பய்யன்னூர் என்னும் ஊர் கேரளத்தில் உள்ளது.
பையனூர் (தமிழ்நாடு)
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பையனூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். ஆயிரமாண்டுகளுக்கு மேல் பழைமையான எட்டீஸ்வரர் திருக்கோயில் இங்கமைந்துள்ளது[3]

குறிப்புதவிகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://temple.dinamalar.com/New.php?id=1562
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையனூர்_(தமிழ்நாடு)&oldid=1725272" இருந்து மீள்விக்கப்பட்டது