பைன்சுதேகி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பைன்சுதேகி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 133 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | பேதுல் |
| மக்களவைத் தொகுதி | பேதுல் |
| நிறுவப்பட்டது | 1952 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மகேந்திர சிங் சௌகான் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | தார்மு சிங் சிர்சம் |
பைன்சுதேகி சட்டமன்றத் தொகுதி (Bhainsdehi Assembly constituency) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பேதுல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பைன்சுதேகி, பேதுல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | கல்யாசிங் பாலாஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பதிராம் | ஜனதா கட்சி | |
| 1980 | கேசர் சிங் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985 | சதீசு குமார் சௌகான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | கேசர் சிங் தாது சிங் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | கஞ்சன் சிங் சூரத்சிங் கும்ரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | மகேந்திர சிங் கேசர் சிங் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2003 | |||
| 2008 | தர்மு சிங் சிர்சம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | மகேந்திர கேசர் சிங் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | தர்மு சிங் சிர்சம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | மகேந்திர சிங் கேசர் சிங் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மகேந்திர சிங் கேசர் சிங் சௌகான் | 97938 | 43.84 | ||
| காங்கிரசு | தர்மு சிங் சிர்சம் | 89708 | 40.16 | ||
| வாக்கு வித்தியாசம் | 8230 | 3.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bhainsdehi (ST)". chanakyya.com. Retrieved 2026-03-23.
- ↑ "List of all MLA from Bhainsdehi Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-02.
- ↑ "2023 Assembly Election Result - Bhainsdehi (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-25.