பைத்திய திங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பைத்தியம் திங்கள்("Mad Monday")என்பது ஆஸ்திரேலியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.இதனை தொழில்முறை வீரா்களான கால்பந்தாட்ட வீரா்களின் பாரம்பாிய முடிவில்லா பருவ கொண்டாத்தினை பற்றியது.[1][2][3]வழக்கமாக கால்பந்து போட்டிகள் வார இறுதிகளில் கொண்டாடப்படுகின்றன பருவகாலம் முடிவடையும் தருவாயில் சில அணிகள் விளையாட்டிலிருந்து நீக்கப்படுகின்றனர்,ஞாயிறுக்கிழமை இரவு அனைத்து முடிவுகளும் உறுதி செய்யப்பட்டு தொடா்ந்து எந்த அணி இறுதிச்சுற்றிற்கு முன்னேறியுள்ளனா் என்பது தெரிவிக்கப்படும்.அவர்களின் பருவம் முடிந்துவிட்டால் திங்கட்கிழமையன்று கொண்டாட்டங்களில் கனரக குடிப்பமுக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.[4]சில ஆண்டுகளாக இக்கொண்டாடத்தின் விளைவாக கால்பந்தாட்ட வீரா்களின் பெயருக்கு திங்கு விளைவிக்கின்றன.[5]இதன் விளைவாக இப்பாரம்பரியத்துக்கு தடை விதிக்க அழைப்பு வந்துள்ளது.[6][7]

மேலும் பார்க்க[தொகு]

மாபெரும் இறுதிச்சுற்று

சான்றுகள்[தொகு]

  1. Jump up ^ Proszenko, Adrian (14 September 2009). "Crowe's part in Mad Monday contradicts club stance". The Sydney Morning Herald. Australia: Fairfax Media. Retrieved 6 November 2010.
  2. Stevens, Mark (2 September 2009). "Jason Akermanis mounts staunch defence of Mad Monday". Herald Sun. Australia: Herald and Weekly Times. Retrieved 6 November 2010.
  3. Michelle Cazzulino and Stephanie Wilson (26 February 2008). "Mariners' stars blitzkrieged over Mad Monday gag". The Daily Telegraph. Australia: News Limited. Retrieved 6 November 2010.
  4. Bellamy, Craig (4 September 2008). "Mad Monday - times have changed". The Daily Telegraph. Australia: News Limited. Retrieved 6 November 2010.
  5. Napier, Liam (2 November 2010). "Time for change". sportal.com.au. Australia: Sportal. Retrieved 6 November 2010.
  6. Wayne Flower, Antonia Magee and Natalie Tkaczuk Sikora (4 September 2008). "Push to ban 'Mad Monday'". The Daily Telegraph. Australia: News Limited. Retrieved 6 November 2010.
  7. Koslowski, Michael (25 September 1997). "Field of teams". The Sydney Morning Herald. Australia: Fairfax Media. p. 6. Retrieved 6 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்திய_திங்கள்&oldid=2760173" இருந்து மீள்விக்கப்பட்டது