பைதான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பைதான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 110 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| பிரிவு | அவுரங்காபாத் பிரிவு |
| மாவட்டம் | அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம் |
| மக்களவைத் தொகுதி | ஜால்னா மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பூமாரே விலாஸ் சந்தீபன்ராவ் | |
| கட்சி | சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பைதான் சட்டமன்றத் தொகுதி (Paithan Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜால்னா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | கல்யாண்ராவ் சிசோட் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1972 | |||
| 1978 | பௌரவ் தோரத் | ஜனதா கட்சி | |
| 1980 | சிவாஜிராவ் காலா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சந்திரகாந்த் கோட்கே | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | பாபன்ராவ் வாகசௌரே | சிவ சேனா | |
| 1995 | சந்தீபன்ராவ் பூம்ரே | ||
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | சஞ்சய் வாக்சூர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2014 | சந்தீபன்ராவ் பூம்ரே | சிவ சேனா | |
| 2019 | |||
| 2024 | பூமாரே விலாஸ் சந்தீபன்ராவ் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | பூமாரே விலாசு சந்தீபன்ராவ் | 132474 | 52.01 | ||
| சிசே (உதா) | தத்தாத்ராய ராதாகிசன் கோர்டே | 103282 | 40.55 | ||
| வாக்கு வித்தியாசம் | 29192 | ||||
| பதிவான வாக்குகள் | 254726 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 3 November 2010.
- ↑ "Paithan Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-01-14.