உள்ளடக்கத்துக்குச் செல்

பைட்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைட்டேன்
Skeletal formula of phytane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,6,10,14-டெட்ராமெத்தில்யெக்சாடெக்கேன்[1]
இனங்காட்டிகள்
638-36-8 N
Beilstein Reference
1744639
ChEBI CHEBI:48937 N
ChemSpider 12006 N
393886 6S,10S,14R N
EC number 211-332-2
InChI
  • InChI=1S/C20H42/c1-7-18(4)12-9-14-20(6)16-10-15-19(5)13-8-11-17(2)3/h17-20H,7-16H2,1-6H3 N
    Key: GGYKPYDKXLHNTI-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த பைட்டேன்
பப்கெம் 12523
54081983 6R,10R
42627075 6R,10S,14S
446564 6S,10S,14R
  • CCC(C)CCCC(C)CCCC(C)CCCC(C)C
பண்புகள்
C20H42
வாய்ப்பாட்டு எடை 282.56 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 791 மி.கி மி.லி−1 (at 20 °செல்சியசில்)
கொதிநிலை 69 முதல் 71 °C (156 முதல் 160 °F; 342 முதல் 344 K) 100&nbsp செல்சியசில் ;மெகாபாசுக்கல்
தீங்குகள்
S-சொற்றொடர்கள் S24/25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பைட்டேன் (Phytane ) என்பது C20H42 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு டைடெர்பினாய்டு வகை ஆல்க்கேனாக பைட்டேன் வகைப்படுத்தப்படுகிறது. பிரிசிட்டேனில் இருந்து மாறுபட்டு ஒரு கூடுதல் கார்பனுடன் இது பைட்டாலின் சேர்மத்தை ஐதராக்சில் நீக்கம் செய்வதனால் உருவாகிறது.

பைட்டேனைல் இதனுடன் தொடர்புடைய பதிலியாகும். பைட்டேனைல் தொகுதிகள் பெரும்பாலும் வெப்பவலர் உயிரியான ஆர்க்கியாவின் மென்சவ்வுகளில் உள்ள பாசுப்போலிப்பிடுகளில் காணப்படுகின்றன [2]. இரண்டு இனைந்த பைட்டேனைல் சங்கிலிகளைக் கொண்ட கால்டார்க்கியால் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பெட்ரோலியம் ஆய்வுகளில் பைட்டேன் ஒரு உயிரிக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது [3].

நிறைவுறா பைட்டேன்கள்

[தொகு]

பைட்டேனின் ஒற்றை நிறைவுறாத வடிவம் பைட்டீன் எனப்படுகிறது. பைட்டீனும் பைட்டைல் என்ற வேதி வினைக்குழுவாகப் பல்வேறு கரிம மூலக்கூறுகளில் காணப்படுகிறது. குளோரோபைல், டோக்கோபெரால் (வைட்டமின் கே), பைலோகுயினோன் (வைட்டமின் கே1) போன்ற உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மூலக்கூறுகள் இதற்கு உதாரணமாகும். பைட்டீனின் தொடர்புடைய ஆல்ககால் பைட்டால் ஆகும்.

செரானைல்செரானீன் என்பது பைட்டேனின் முழுமையான நிறைவுறா வடிவம் ஆகும். இதனுடன் தொடர்புடைய பதிலி செரானைல்செரானைல் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "phytane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
  2. Edited by Ricardo Cavicchioli (2007), Archaea, Washington, DC: ASM Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55581-391-7, இணையக் கணினி நூலக மைய எண் 172964654 {{citation}}: |author= has generic name (help)
  3. Hunt, J. (2002). "Early developments in petroleum geochemistry". Organic Geochemistry 33: 1025–1052. doi:10.1016/S0146-6380(02)00056-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைட்டேன்&oldid=2750235" இலிருந்து மீள்விக்கப்பட்டது