பைசு பாலட் பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமி வழங்கும் பரிசு பைசு பாலட் பதக்கம் (Buys Ballot Medal) ஆகும். இது 1888ஆம் ஆண்டில் வானிலை ஆய்வாளர் சி.எச்.டி பைசு பாலட்டின் சாதனைகளை கெளரவிப்பதற்காக நிறுவப்பட்டது. வானிலை ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த ஒரு நபருக்கு ஏறக்குறைய ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு முறை இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

இதுவரை பதக்கம் பெற்றவர்கள்:[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Buys Ballot Medal — KNAW". www.knaw.nl (in ஆங்கிலம்). Archived from the original on 2020-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசு_பாலட்_பதக்கம்&oldid=3590359" இலிருந்து மீள்விக்கப்பட்டது