பைசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைசின்
Bicine.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(பிசு(2-ஐதராக்சியெத்தில்)அமினோ)அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
என்,'என்-பிசு(2-ஐதராக்சியெத்தில்)கிளைசின்; டையெத்தில்கிளைசின்; டையெத்தனால் கிளைசின்; டையைதராக்சியெத்தில்கிளைசின்;
இனங்காட்டிகள்
150-25-4 N
Abbreviations DHEG
ChEBI CHEBI:39066 Yes check.svgY
ChEMBL ChEMBL1231251 N
ChemSpider 8431 Yes check.svgY
DrugBank DB03709 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8761
பண்புகள்
C6H13NO4
வாய்ப்பாட்டு எடை 163.17 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பைசின் (Bicine) என்பது C6H13NO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு தாங்கல் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. நார்மன் குட் விவரித்த 20 தாங்கல்களில் இதுவும் ஒன்றாகும். 20° செல்சியசு வெப்பநிலையில் பைசினின் காடித்தன்மை எண் மதிப்பு 8.35 ஆகும் [1].

கிளைசின் சேர்மத்துடன் எத்திலீன் ஆக்சைடு சேர்த்து விளையும் லாக்டோனை தொடர்ந்து நீராற்பகுப்பு செய்வதால் பைசினை தயாரிக்க இயலும்[2]. வாயு சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் அமீன் திட்டங்களில் பைசின் ஒரு மாசுவாகக் கருதப்படுகிறது. O2, SO2, H2S அல்லது தயோசல்பேட்டு ஆகியவற்றின் முன்னிலையில் அமீன் தரம் குறைத்தல் வினையில் இது உருவாகிறது [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. N,N-Bis(2-hydroxyethyl)glycine at ChEBI
  2. The Merck Index (10th ). Rahway, NJ: Merck & Co.. 1983. பக். 453. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-911910-27-1. 
  3. Lawson, Gary (2003). "Amine Plant Corrosion Reduced by Removal of Bicine". Gas Processors Association Annual Convention.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசின்&oldid=2749040" இருந்து மீள்விக்கப்பட்டது