உள்ளடக்கத்துக்குச் செல்

பைசலாபாத் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசலாபாத் கோட்டம்
فیصل آباد ڈویژن
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பைசலாபாத் கோட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பைசலாபாத் கோட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்பைசலாபாத்
அரசு
 • வகைகோட்ட நிர்வாகி-ஆணையாளர்
பரப்பளவு
 •  கோட்டம்17,917 km2 (6,918 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 •  கோட்டம்1,62,28,526
 • அடர்த்தி905.71/km2 (2,345.8/sq mi)
 • நகர்ப்புறம்
62,49,102 (38.51%)
 • நாட்டுப்புறம்
99,79,424 (61.49%)
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (68.80%)
  • ஆண்:
    (74.51%)
  • பெண்:
    (62.65%)
இணையதளம்faisalabaddivision.punjab.gov.pk

பைசலாபாத் கோட்டம் (Faisalabad Division), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பைசலாபாத் நகரம் ஆகும். பைசலாபாத் நகரமானது பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூர் நகரத்திற்கு தென்மேற்கே 185 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 322 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 4 மாவட்டங்கள் உள்ளது.

கோட்ட எல்லைகள்

[தொகு]
பஞ்சாப் மாகாணத்தின் 10 கோட்டங்கள்

பைசலாபாத் கோட்டத்தின் வடக்கில் குஜராத் கோட்டம், வடகிழக்கில் லாகூர் கோட்டம், கிழக்கில் சாகிவால் கோட்டம், தென்கிழக்கில் பகவல்பூர் கோட்டம், தெற்கில் முல்தான் கோட்டம் மற்றும் மேற்கில் சர்கோதா கோட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கோட்டத்தின் மக்கள் தொகை 16,228,526[2]ஆகும்.

மாவட்டங்கள்

[தொகு]
மாவட்டங்கள்[3] தலைமையிடம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை

(2023)

மக்கள் தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு

(2023)

தோபா தேக்சிங் மாவட்டம் தோபா தேக் சிங் 3,252 2,524,044 776.2 71.38%
ஜாங் மாவட்டம் ஜாங் 6,166 3,065,639 497.6 59.45%
சினியோத் மாவட்டம் சினியோத் 2,643 1,563,024 591.3 55.05%
பைசலாபாத் மாவட்டம் பைசலாபாத் 5,856 9,075,819 1,551.7 73.41%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை

(2023)

அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)

மாவட்டங்கள்
பாவனா வட்டம் 879 428,617 487.62 48.94% சினியோத் மாவட்டம்
சினியோத் வட்டம் 709 633,621 893.68 57.31%
லாலியான் வட்டம் 1,055 500,786 474.68 57.26%
சாக் ஜும்ரா வட்டம் 654 385,169 588.94 70.56% பைசலாபாத் மாவட்டம்
பைசலாபாத் நகர்புற வட்டம் 168 3,691,999 21,976.18 81.59%
பைசலாபாத் ஊரக வட்டம் 1,186 1,742,958 1,469.61 71.25%
ஜாரன்வாலா வட்டம் 1,811 1,731,148 955.91 66.32%
சமுந்திரி வட்டம் 754 729,672 967.73 75.99%
தண்டியான்வாலா வட்டம் 1,284 794,873 619.06 52.83%
சோர்கோட் வட்டம் 1,158 604,763 522.25 58.12% ஜாங் மாவட்டம்
ஜாங் வட்டம் 2,591 1,640,676 633.22 60.96%
அகமத்பூர் சியால் வட்டம் 851 487,905 573.33 56.87%
அட்டாரா ஹசாரி வட்டம் 1,566 332,295 212.19 58.05%
மந்திரி ஷா வட்டம் N/A N/A N/A N/A
கமலியா வட்டம் 486 422,477 869.29 63.55% தோபா தேக்சிங் மாவட்டம்
கோஜ்ரா வட்டம் 851 755,579 887.87 74.22%
பீர்மகால் வட்டம் [ 774 496,636 641.65 68.39%
தோபா தேக் சிங் வட்டம் 1,141 849,352 744.39 74.45%

அரசியல்

[தொகு]

இக்கோட்டமானது பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 38 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 18 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டம்
PP-94 சினியோத்-I NA-93 சினியோத்-I சினியோத் மாவட்டம்
PP-97 சினியோத்-IV
PP-95 சினியோத்-II NA-94சினியோத்-II
PP-96 சினியோத்-III
PP-98 பைசலாபாத்-I NA-95 பைசலாபாத்-I பைசலாபாத் மாவட்டம்
PP-99 பைசலாபாத்-II
PP-100 பைசலாபாத்-III NA-96 பைசலாபாத்-II
PP-101 பைசலாபாத்-IV
PP-102 பைசலாபாத்-V NA-97 பைசலாபாத்-III
PP-103 பைசலாபாத்-VI
PP-104 பைசலாபாத்-VII NA-98 பைசலாபாத்-IV
PP-105 பைசலாபாத்-VIII
PP-106 பைசலாபாத்-IX NA-99 பைசலாபாத்-V
PP-107 பைசலாபாத்-X
PP-108 பைசலாபாத்-XI NA-100 பைசலாபாத்-VI
PP-109 பைசலாபாத்-XII
PP-113 பைசலாபாத்-XVI NA-101பைசலாபாத்-VII
PP-114 பைசலாபாத் -XVII
PP-115 பைசலாபாத்-XVIII NA-102 பைசலாபாத் -VIII
PP-116 பைசலாபாத்-XIX
PP-117 பைசலாபாத்-XX NA-103 பைசலாபாத்-IX
PP-118 பைசலாபாத்-XXI
PP-110 பைசலாபாத்-XIII NA-104பைசலாபாத்-X
PP-111 பைசலாபாத்-XIV
PP-112 பைசலாபாத்-XV
PP-119 தோபா தேக்சிங் -I NA-105 தோபா தேக்சிங் -I தோபா தேக்சிங் மாவட்டம்
PP-120 தோபா தேக்சிங் -II]]
PP-121 Toba தோபா தேக்சிங் -III NA-106 தோபா தேக்சிங் -II
PP-122 தோபா தேக்சிங் -IV
PP-123 தோபா தேக்சிங் -V NA-107 தோபா தேக்சிங் -III
PP-124 தோபா தேக்சிங் -VI
PP-125 ஜாங் -I NA-108 ஜாங் -I ஜாங் மாவட்டம்
PP-126 ஜாங் -II
PP-131 ஜாங் -VII
PP-127 ஜாங் -III NA-109 ஜாங் -II
PP-128 ஜாங் -IV
PP-129 ஜாங் -V]] NA-110 ஜாங் -III
PP-130 ஜாங் -VI

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  2. "table 1" (PDF). www.pbs.gov.pk. 2023.
  3. "Divisions/Districts of Pakistan (for administrative purposes)". Election Commission of Pakistan website. Archived from the original on 30 September 2006. Retrieved 25 January 2023.
    Note: Although divisions as an administrative structure were abolished in 2000, but were restored again in 2008. The Election Commission of Pakistan still groups districts under the division names.
  4. 4.0 4.1 "Wayback Machine" (PDF). www.pbs.gov.pk.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசலாபாத்_கோட்டம்&oldid=4332182" இலிருந்து மீள்விக்கப்பட்டது