பைகுல்லா சட்டமன்றத் தொகுதி
Appearance
பைகுல்லா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 184 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தெற்கு மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 2,57,849(2024) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் மனோசு சம்சுத்கர் | |
கட்சி | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பைகுல்லா சட்டமன்றத் தொகுதி (Byculla Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். பைகுல்லா சட்டமன்றத் தொகுதியின் எண்ணானது 184 ஆகும்.[1] 2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 271,507 ஆகும். இதில் ஆண்கள் 153,641 மற்றும் பெண்கள் 117,866 ஆகும். [2] [3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | கமர் நாயர் அகமது | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1967 | ஜி.பி.கணச்சார்யா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி![]() | |
1972 | வசந்த் ஓசிங் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1977-2008: See Chinchpokli & Nagpada
| |||
2009 | மதுகர் சவான் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
2014 | வாரிசு பதான் | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்![]() | |
2019 | யாமினி சாதவ் | சிவ சேனா![]() | |
2024 | மனோஜ் சம்சுத்கர் | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)![]() |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிசே (உதா) | மனோஜ் பாண்டுரங் சம்சுத்கர் | 80133 | 58.09 | ||
சிவ சேனா | யாமினி யசுவந்த் சாதவ் | 48772 | 35.36 | ||
வாக்கு வித்தியாசம் | 31361 | ||||
பதிவான வாக்குகள் | 137947 | ||||
சிசே (உதா) கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 267.
- ↑ "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. Retrieved 11 November 2010.
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 11 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-02.