பைகுந்த்பூர் சட்டமன்றத் தொகுதி, பீகார்
தோற்றம்
| பைகுந்த்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 99 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பிகார் |
| மாவட்டம் | கோபால்கஞ்ச் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
| கூட்டணி | மகா கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
| முன்னாள் உறுப்பினர் | மித்லேசு திவாரி,
பாரதிய ஜனதா கட்சி |
பைகுந்த்பூர் சட்டமன்றத் தொகுதி (Baikunthpur Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பைகுந்த்பூர், கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சபாபதி சிங் | ||
| 1977 | பிரச் கிசோர் நரேன் சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | |||
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1995 | லால்பாபு பிரசாத் யாதவ் | ஜனதா தளம் | |
| 2000 | மஞ்சீத் குமார் சிங் | சமதா கட்சி | |
| 2005 பிப் | தியோ | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2005 அக் | |||
| 2010 | மஞ்சீத் குமார் சிங் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2015 | மிதிலேசு திவாரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2020 | பிரேம் சங்கர் பிரசாத் | இராச்டிரிய ஜனதா தளம் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இரா.ஜ.த. | பிரேம் சங்கர் பிரசாத் | 67807 | 37.01% | ||
| பா.ஜ.க | மித்லேசு திவாரி | 56694 | 30.95% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 183196 | 57.71% | |||
| இரா.ஜ.த. கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Baikunthpur". chanakyya.com. Retrieved 2025-06-26.
- ↑ "Baikunthpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-23.
- ↑ "Baikunthpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-23.