பைஃபெர்னோ ஆறு
தோற்றம்
| பைஃபெர்னோ ஆறு | |
|---|---|
| அமைவு | |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | ஏட்ரியாட்டிக் கடல் |
| நீளம் | 84 கி.மீ |
பைஃபெர்னோ (Biferno) தெற்கு இத்தாலியின் மொலீசு மண்டலத்தில் பாயும் ஆறு. பொஜானோ கொம்யூனில் உற்பத்தியாகும் இவ்வாறு மாட்டீசு மலையிலிருந்து பாயும் ஓடைகளால் நீர்வரத்து பெறுகின்றது. 84 கி.மீ நீளம் ஓடி ஏட்ரியாட்டிக் கடலில் கலக்கின்றது.