பே டெல் முண்டோ
Appearance
நாட்டு அறிவியலாளர் ஃபே டெல் முண்டோ | |
---|---|
பிறப்பு | ஃபே பிரிமிடீவா டெல் முண்டோ ஈ வில்லநூவா Fé Primitiva del Mundo y Villanueva நவம்பர் 27, 1909 [1] இன்டிராமுரோஸ், மணிலா, பிலிப்பைன் தீவுகள் |
இறப்பு | ஆகத்து 6, 2011 குவிசோன் நகரம், பிலிப்பீன்சு | (அகவை 101)
தேசியம் | ![]() |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிலிப்பீன் பல்கலைக்கழகம், ஹார்வார்ட் மருத்துவப்பள்ளி, பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பள்ள |
பணி | குழந்தைகள் நல மருத்துவர் |
அறியப்படுவது | பிலிப்பீன் நாட்டின் அறிவியலாளர் |
பே டெல் முண்டோ (Fe Villanueva del Mundo, OLD ONS OGH, (பிறப்பில் Fé Primitiva del Mundo y Villanueva; நவம்பர் 27, 1909 – ஆகஸ்டு 6, 2011)[1] பிலிப்பீன்சு நாட்டு குழந்தை மருத்துவராவார். இவர் ஹார்வார்டு மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவியாவார்.[2][3] இவரே முதன் முதலில் பிலிப்பீன்சு நாட்டில் குழந்தை மருத்துவத்திற்கான முதல் மருத்துவமனையை நிறுவியவர்.[4] பிலிப்பீன்சில் குழந்தை மருத்துவத்துறையில் எண்பதாண்டுகளைக் கடந்த முன்னோடியான இவரது சேவை போற்றப்படுகிறது.[3][5] 1977 இல் இவர் ரமோன் மக்சேசே விருது மற்றும் அங்கீகாரத்திற்கான பன்னாட்டு விருது ஆகியவற்றினைப் பெற்றவர். 1980 இல் இவர் பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளராக உயர்வு பெற்றார். 2010 இல் இவர் ஆர்டர் ஆஃப் லகந்துலா என்ற சிறப்பினைப் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Philippines, Manila, Civil Registration, 1899-1984 Image Philippines, Manila, Civil Registration, 1899-1984; ark:/61903/3:1:939F-G9J7-9 — FamilySearch.org". பார்க்கப்பட்ட நாள் October 30, 2015.
- ↑ Chua, Philip S. (2003-04-27). "Fe del Mundo, M.D.: At 94, still in the practice of Pediatrics". The Sunday Times Magazine. பார்க்கப்பட்ட நாள் 2007-12-26.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 3.0 3.1 Contreras, Volt (2007-11-25). "Fe del Mundo: Her children's hospital is 50 as she turns 96". Philippine Daily Inquirer. பார்க்கப்பட்ட நாள் 2007-12-26.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ Lim, Fides (2007-08-09). "Woman of Many Firsts". Philippine Center for Investigative Journalism. Archived from the original on 2008-11-20. பார்க்கப்பட்ட நாள் 2007-12-26.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)