பேல் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
பேல் மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. bottegoides
இருசொற் பெயரீடு
Crocidura bottegoides
கட்டெரர் & யாழ்தென், 1990
பேல் மூஞ்சூறு சரகம்

பேல் மூஞ்சூறு (குரோசிடுரா போட்டிகோய்ட்சு) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது எத்தியோப்பியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இவை மேட்டு நிலங்களில் உள்ள பேல் மலைகளில் வசிக்கின்றன. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேல்_மூஞ்சூறு&oldid=3578610" இலிருந்து மீள்விக்கப்பட்டது