பேல்தௌர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பேல்தௌர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 150 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | ககரியா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ககஃடியா மக்களவைத் தொகுதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பன்னா லால் சிங் படேல் | |
| கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
பேல்தௌர் சட்டமன்றத் தொகுதி (Beldaur Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ககரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பேல்தௌர், ககஃடியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2010 | பன்னாலால் சிங் படேல் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2015 | |||
| 2020 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | பன்னா லால் சிங் படேல் | 56541 | 31.95% | ||
| காங்கிரசு | சந்தன் குமார் என்கிற சந்தன் யாதவ் | 51433 | 29.06% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 176993 | 57.72% | |||
| ஐஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Beldaur". chanakyya.com. Retrieved 2025-07-04.
- ↑ "Beldaur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-04.
- ↑ "Beldaur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-04.