பேல்தரா சாலை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பேல்தரா சாலை சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 357 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பலியா |
| மக்களவைத் தொகுதி | சேலம்பூர் |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அன்சு ராம் | |
| கட்சி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பேல்தரா சாலை சட்டமன்றத் தொகுதி (Belthara Road Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பேல்தரா சாலை, சேலம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | கோரக் பாசுவான் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | தனஞ்சய் கன்னோசியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | கன்சு ராம் | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுபாசக | கன்சு ராம் | 78995 | 39.58 | ||
| பா.ஜ.க | சாத்து ராம் | 73481 | 36.82 | ||
| வாக்கு வித்தியாசம் | 5514 | 2.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சுபாசக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Belthara Road (SC)". chanakyya.com. Retrieved 2026-03-10.
- ↑ "List of all MLA from Belthara Road Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-14.
- ↑ "2022 Assembly Election Result - Belthara Road (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.