பேலூர்
பேலூர் (வங்காள மொழி: বেলুড়, Belur) இந்தியாவின் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள ஊர்.[1] ஹௌரா மாவட்டத்தில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது[2]
ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையகமான பேலூர் மடமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்வுடன் தொடர்புடைய தட்சிணேசுவரர் காளி கோயிலும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-30 அன்று பார்க்கப்பட்டது.