உள்ளடக்கத்துக்குச் செல்

பேலுபூர்

ஆள்கூறுகள்: 25°25′56″N 83°54′58″E / 25.432152°N 83.916006°E / 25.432152; 83.916006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேலுபூர்
Bhelupur
கிராமம்
பேலுபூர் Bhelupur is located in பீகார்
பேலுபூர் Bhelupur
பேலுபூர்
Bhelupur
இந்தியாவின் பீகாரில் அமைவிடம்
பேலுபூர் Bhelupur is located in இந்தியா
பேலுபூர் Bhelupur
பேலுபூர்
Bhelupur
பேலுபூர்
Bhelupur (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°25′56″N 83°54′58″E / 25.432152°N 83.916006°E / 25.432152; 83.916006[1]
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பக்சர்
ஏற்றம்
74 m (243 ft)
மொழிகள்
 • அலுவல்இந்தி
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
 • மண்டலம்போச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
802114
தொலைபேசிக் குறியீடு91-6184
வாகனப் பதிவுபி.ஆர்-45

பேலுபூர் (Bhelupur) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பக்சர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். இந்த கிராமம் இடார்கி சமூக மேம்பாட்டுத் தொகுதியின் நிர்வாக அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளது. பீகாரின் தலைநகரான பாட்னாவிலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு மொத்தம் 176 குடும்பங்கள் வசிக்கின்றன. 2011 ஆம் ஆண்டின் அரசாங்க பதிவுகளின்படி பேலுபூரின் மக்கள் தொகை 1127 ஆக இருந்தது.[2]

2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் தேதியன்று திரினிடாட் மற்றும் டொபாகோவின் ஏழாவது பிரதம மந்திரி கமலா பெர்சாத்-பிசேசர் பேலுபூர் கிராமத்திற்கு வருகை தந்தபோது இந்த கிராமம் வெளிச்சத்திற்கு வந்தது. இவரது மூதாதையர்களில் சிலர் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த கிராமத்திலிருந்து திரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு குடிபெயர்ந்தனர்.[3]

நிர்வாகம்

[தொகு]

இந்திய அரசியலமைப்பு மற்றும் பஞ்சாயத்து இராச்சிய சட்டத்தின்படி கிராமத்தின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகியா, அதன் கிராம பஞ்சாயத்து மூலம் பேலுபூர் கிராமத்தை நிர்வகிக்கிறார்.

விவரம் மொத்தம் ஆண்கள் பெண்கள்
மொத்த வீடுகள் 176
மக்கள் தொகை 1127 593 534

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhelupur map". google.co.in. Retrieved 2017-07-22.
  2. "Population of Bhelupur". census2011.co.in. Retrieved 2017-07-22.
  3. "Trinidad, Tobago PM to visit native village in Buxar". The Times of India. 31 December 2011. https://timesofindia.indiatimes.com/city/patna/Trinidad-Tobago-PM-to-visit-native-village-in-Buxar/articleshow/11310359.cms. பார்த்த நாள்: 12 January 2012. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலுபூர்&oldid=4404477" இலிருந்து மீள்விக்கப்பட்டது