பேலிமோனினோய்டே
தோற்றம்
| பேலிமோனினோய்டே | |
|---|---|
| பேலியோமான் எலிகன்சு (பேலிமோனிடே) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| உயிரிக்கிளை: | கணுக்காலி |
| Subphylum: | குருசுடாசியா |
| வகுப்பு: | மலகோசுட்ராக்கா |
| வரிசை: | பத்துக்காலிகள் |
| Suborder: | பிளேயோசைமாட்டா |
| Infraorder: | கேரிடே |
| Superfamily: | பேலிமோனினோய்டே இரபீன்சுகு, 1815 |
| குடும்பம் | |
|
உரையினை காண்க | |
பேலிமோனினோய்டே (Palaemonoidea) என்பது இறால்களின் ஒரு பெருங்குடும்பமாகும். இதில் சுமார் 1,000 சிற்றினங்கள் உள்ளன.[1] இதில் தைப்லோகாரிடிடே குடும்பத்தின் நிலை தெளிவாக இல்லை என்ற போதிலும் மீதமுள்ள ஏழு குடும்பங்களின் நிலை நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.
குடும்பம்
[தொகு]- அன்கிசுடியோடைடே பொரடெய்ல் , 1915
- டெசுமோகரிடிடே பொரடெய்ல், 1915
- யூரிரைங்கிடே கோல்த்தூயிசு, 1950
- நாத்தோபைலிடே டானா, 1852
- கைமெனோசெரிடே ஓர்ட்மான், 1890
- ககாடுகரிடிடே புரூசு, 1993
- பேலிமோனிடே ரபினெசுக், 1815
- தைப்லோகாரிடிடே அன்னாண்டலே & கெம்ப், 1913
படங்கள்
[தொகு]- நாத்தோபைலம் அமெரிகானம், பேலிமோனிடே
- பெரிக்ளிமெனெசு இம்பெரேட்டர், பேலிமோனிடே
- தைப்லோகாரிசு அய்யாலோனி, தைப்லோகாரிடிடே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans" (PDF). Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. பார்த்த நாள்: 2021-12-25.