உள்ளடக்கத்துக்குச் செல்

பேலா பானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேலா பானா
பேலா பானா
வகைபானம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட்
ஆக்கியோன்ஒடிசா
முக்கிய சேர்பொருட்கள்வில்வம்

பேலா பானா (Bela Pana) அல்லது வில்வப் பழச்சாறு [1]என்பது வில்வப் பழத்தின்(ஏகில் மர்மலோஸ்) சதைப்பகுதியால் தயாரிக்கப்படும் ஒரு பானம் ஆகும். இது இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் பைசாக மாதத்தில் கொண்டாடப்படும் பனா சங்க்ராந்தி (ஒடியா புத்தாண்டு) திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது.

தேவையான பொருட்கள்

[தொகு]
வில்வத்துடன் பேலா பானா

பழுத்த வில்வப் பழம், பால், மிளகு, சேனா (பாலாடைக்கட்டி)1/4 கோப்பை (63 மி.லி), சிறிய துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், தேன் அல்லது வெல்லம் 1/2 கோப்பை (125 மி.லி ), தயிர் 1/2 கோப்பை (125 மி.லி), ஏலக்காய், முந்திரி, துருவிய தேங்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

பயன்பாடு

[தொகு]

இது வெப்பக்காய்ச்சலுக்கு எதிரான ஒரு நிவாரண பானமாக கருதப்படுகிறது. மேலும் ஒடியா புத்தாண்டில் முக்கியமான பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் வயிற்று தொடர்பான பிரச்சினைகளுக்கும் உதவுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலா_பானா&oldid=4516957" இலிருந்து மீள்விக்கப்பட்டது