பேலாப்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பேலாப்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 151 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | தானே மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | தாணே மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1978 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் மந்தா விசய் மாத்ரே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பெலாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Belapur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தாணே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1978 | கௌதம் போயிர் | ஜனதா கட்சி | |
| 1980 | பாலாஜி பகத் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சனார்தன் கௌரி | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1990 | கணேசு நாயக் | சிவ சேனா | |
| 1995 | |||
| 1999 | சீதாராம் போயிர் | ||
| 2004 | கணேஷ் நாயக் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2009 | |||
| 2014 | மந்தா விசய் மாத்ரே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மண்டா விசய் மாத்ரே | 91852 | 39.04 | ||
| தேகாக (சப) | சந்தீப் கணேசு நாயக் | 91475 | 38.88 | ||
| வாக்கு வித்தியாசம் | 377 | ||||
| பதிவான வாக்குகள் | 235279 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Sitting and previous MLAs from Beed Assembly Constituency". http://www.elections.in/maharashtra/assembly-constituencies/belapur.html.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-18.