பேர்லின், நியூ செர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பேர்லின் (Berlin) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் கம்டென் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.

பரப்பளவு[தொகு]

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 3.60 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 3.59 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.01 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 7,588 ஆகும். பேர்லின் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,114.9 குடிமக்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்லின்,_நியூ_செர்சி&oldid=2189313" இருந்து மீள்விக்கப்பட்டது