பேர்ட்கேஜ் இன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்ட்கேஜ் இன்
இயக்கம்கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)
கதைகிம் கி-டக்
சியோ ஜியோங்-மின்
இசைலீ மூன்-ஹய்
நடிப்புலீ ஜி-யும்
லீ ஹயே-யும்
அன் ஜயே-மோ
ஒளிப்பதிவுசியோ ஜியோங்-மின்
வெளியீடுஅக்டோபர் 31, 1998 (1998-10-31)
ஓட்டம்100 நிமிடங்கள்
மொழிகொரியன்

பேர்ட்கேஜ் இன் (அங்குல் 파란 대문; இலத்தீன்Paran daemun; lit. "Blue Gate") 1998ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கிம் கி-டக் இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படமாகும். 1998 அக்டோபரில் கொரியாவிலும், 1999 பிப்ரவரியில் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்ட்கேஜ்_இன்&oldid=2908483" இலிருந்து மீள்விக்கப்பட்டது