உள்ளடக்கத்துக்குச் செல்

பேர்சைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்சைடீ
பேர்சா ஃபிளேவசென்சு (Perca flavescens)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேர்சைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பெர்சிடே (Percidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை வட அரைக்கோளப் பகுதியின் உவர் நீர் நிலைகளில் வாழுகின்றன. இந்தக் குடும்பத்தில் உள்ள 10 பேரினங்களில் 200 இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. இக் குடும்பத்திலுள்ள பேரினங்கள்:

அமோகிரிப்டா (Ammocrypta)
கிரிசுட்டலேரியா (Crystallaria)
எத்தியோசுத்தோமா (Etheostoma)
சிம்னோசெஃபாலசு (Gymnocephalus)
பேர்சா (Perca)
பேர்சரைனா (Percarina)
பேர்சைனா (Percina)
ரோமனைக்திசு (Romanichthys)
சாண்டர் (Sander)
சிங்கெல் (Zingel)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்சைடீ&oldid=3604883" இலிருந்து மீள்விக்கப்பட்டது