பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

கோயில் நுழைவாசல் விமானம்
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் is located in Tamil Nadu
பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°58′33″N 76°54′53″E / 10.97583, 76.91472அமைவு: 10°58′33″N 76°54′53″E / 10.97583, 76.91472
பெயர்
வேறு பெயர்(கள்): அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்
பெயர்: பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
தமிழ்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
அமைவு: பேரூர், கோயம்புத்தூர்.
கோயில் தகவல்கள்
மூலவர்: பட்டீஸ்வரர் (சிவன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிட கட்டடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்: 1000 A.D.
இணையதளம்: http://www.perurpatteeswarar.in/

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும்.[1]

நாற்று நடவுத் திருவிழா[தொகு]

தமிழ் உழவர்கள் இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கும் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா தமிழர் திருவிழாவாகும்.

‘சர்வமும் தானே’ என்கிற தத்துவத்தை சுந்திரமூர்த்தி நாயனாருக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அதன் பொருட்டு பரவையாருடன் நாயனார். திருப்பேரூர் வந்தடைந்த போது விவசாயக்குடிமகனாக அவதாரமெடுத்தார். பெருமான் பள்ளன் விவசாயியாகவும், உமாதேவி பள்ளி விவசாயப்பெண்ணாகவும் மாறி நாற்று நடப்போனார்கள். திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

சிறப்பு[தொகு]

Perur 1.jpg
Perur 2.jpg

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]