உள்ளடக்கத்துக்குச் செல்

பேரூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்337,402
ஒதுக்கீடுபொது

1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த பேரூர் 2008ன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இத்தொகுதி நீக்கப்பட்டது.[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 என். மருதாச்சலம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43740 61.49 ஆர். இராயப்பன் காங்கிரசு 26548 37.32
1971 என். மருதாச்சலம் இந்திய பொதுவுடமைக் கட்சி 39270 57.68 கே. பி. பழனிசாமி காங்கிரசு (ஸ்தாபன) 21307 31.30
1977 ஆ. நடராசன் திமுக 29158 33.74 எம். நஞ்சப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 26328 30.46
1980 கோவைத்தம்பி அதிமுக 47308 48.04 எ. நடராசன் திமுக 46823 47.54
1984 ஆ. நடராசன் திமுக 58302 52.63 கே. மருதாச்சலம் அதிமுக 51241 46.26
1989 ஆ. நடராசன் திமுக 64565 47.40 வி. டி. பாலசுப்ரமணியன் சுயேச்சை 34632 25.42
1991 கே. பி. இராசு அதிமுக 76676 57.55 எ. நடராசன் திமுக 47017 35.29
1996 ஆ. நடராசன் திமுக 96507 61.01 ஆர். திருமலைசாமி அதிமுக 38934 24.61
2001 கிருட்டிணகுமார் என்ற ரோகினி அதிமுக 94607 55.50 என்.நாகேசுவரி திருமதி திமுக 59343 34.81
2006 எஸ். பி. வேலுமணி அதிமுக 114024 --- என். ருக்குமணி திமுக 99789 ---
  • 1971 ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. காரமடை 7503 (11.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் மயில்சாமி 15415 (17.84%) & ஜனதாவின் பி. எஸ். சின்னதுரை 14539 (16.82%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் என். சின்ன தம்பி 18989 (13.94%) & சுயேச்சை எசு. இராதாகிருட்டிணன் 15649 (11.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாஜகவின் வி. துரைபாலு 7270 (5.46%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் என். அமிர்தம் 13007 (8.22%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் எம். பழனிசாமி 9979 (5.85%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எசு. இராசசேகர் 21829 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பேரூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. பி. இராசு 76,676 57.55% 43.61%
திமுக ஆ. நடராசன் 47,017 35.29% -12.11%
பா.ஜ.க வி. துரைபாலு 7,270 5.46%
ஜனதா கட்சி கே. லோகநாதன் 402 0.30%
பாமக கே. ஜோதி 332 0.25%
இகா (ச)-சசசி எம். எம். இப்ராகிம் 306 0.23%
தமம எம். சின்னசாமி 303 0.23%
சுயேச்சை ஏ. ஜிந்தா முகமது 224 0.17%
சுயேச்சை எம். ஜெயராஜ் 211 0.16%
சுயேச்சை கே. பி. பாலன் 142 0.11%
சுயேச்சை எசு. செங்குபாண்டியன் 124 0.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 29,659 22.26% 0.29%
பதிவான வாக்குகள் 133,240 61.28% -10.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 225,491
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 10.15%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.