உள்ளடக்கத்துக்குச் செல்

பேரூர்செட்டிபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரூர்செட்டிபாளையம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
641010

பேரூர்செட்டிபாளையம் (Perurchettipalayam) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1][2]

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கோயம்புத்தூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், தொண்டாமுத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 503 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரூர்செட்டிபாளையம்&oldid=4330475" இலிருந்து மீள்விக்கப்பட்டது