பேரியம் சிடானேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரியம் சிடானேட்டு (Barium stannate) என்பது BaSnO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளீயம் மற்றும் பேரியம் தனிமங்களின் ஆக்சைடு சேர்மம் பேரியம் சிடானேட்டு எனப்படுகிறது. பெரோவ்சிகைட்டு கட்டமைப்பு கொண்ட படிகமான இது அகன்ற ஆற்றல் இடைவெளி கொண்ட குறைக்கடத்தியாகும் [1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Wei, Xiaoyong; Yao, Xi (February 2007). "Preparation, structure and dielectric property of barium stannate titanate ceramics". Materials Science and Engineering: B 137 (1-3): 184–188. doi:10.1016/j.mseb.2006.11.012. 
  2. Luo, B.C.; Zhang, J.; Wang, J.; Ran, P.X. (March 2015). "Structural, electrical and optical properties of lanthanum-doped barium stannate". Ceramics International 41 (2): 2668–2672. doi:10.1016/j.ceramint.2014.10.080. 
  3. Li, Yuwei; Zhang, Lijun; Ma, Yanming; Singh, David J. (1 January 2015). "Tuning optical properties of transparent conducting barium stannate by dimensional reduction". APL Materials 3 (1): 011102. doi:10.1063/1.4906785. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_சிடானேட்டு&oldid=2749507" இலிருந்து மீள்விக்கப்பட்டது