பேரிடர் மேலாண்மையில் மேலாண்மைக்குழுவின் பங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரிடர் மேலாண்மையில் மேலாண்மைக்குழுவின் பங்கு[தொகு]

1906ல் சான் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற நிலநடுக்கம்.

பேரிடர் மேலாண்மையில் மேலாண்மைக்குழுவின் பங்கு என்பது பின்வருமாறு வரையருக்கப்படுகிறது. 1. புயல், மழை, வெள்ளம் என இயற்கைப் பேரிடர் காலங்களில் பள்ளியைப் பாதுகாத்தல்.

2. குழந்தைகளிடம் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான திறனை வளர்க்க அறிவுரை கூறுதல்.

3. பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு அருகிலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுதல்.

4. தாங்கள் வாழும் பகுதியின் புவியியல் அமைப்பை நன்கு தெரிந்து வைத்திருத்தல்.

5. இடர்களிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

6. பள்ளியில் முதலுதவிக்கான கருவிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்தல்.

References[தொகு]

[1] [2]

Further reading[தொகு]

  • Barton, Allen H. Communities in Disaster: A Sociological Analysis of Collective Stress Situations, Doubleday, 1st edition 1969, ASIN: B0006BVVOW
  • Susanna M. Hoffman, Susanna M. & Anthony Oliver-Smith, authors & editors. Catastrophe and Culture: The Anthropology of Disaster, School of American Research Press, 1st edition 2002, ISBN 978-1930618152
  • Bankoff, Greg, Georg Frerks, Dorothea Hilhorst. Mapping Vulnerability: Disasters, Development and People, Routledge, 2004, ISBN 978-1853839641

External links[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Emergency_management
  2. https://en.wikipedia.org/wiki/Disaster_management_in_India