பேரிடர் அபாயநேர்வு குறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]பேரிடர் அபாயநேர்வு குறைப்பு பேரிடரின் இயல்பான காரணங்களை ஆய்வு மற்றும் மேலாண்மை செய்து முறையான பயிற்சியும்,முயற்சியும் செய்து பெரிடரின் அபாய நேர்வைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். இடரின் குறைப்பு ,மக்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் குறைப்பு,நிலம் மற்றும் சுற்றுச்சூழலில் அறிவுத்திறனுடைய மேலாண்மை மற்றும் முன்னேற்றமான தயார்நிலை ஆகியவை இதில் அடங்கும்.

கட்டமைப்பு[தொகு]

கட்டமைப்பு நடவடிக்கை என்பது,எந்த ஓர் இயல்பு கட்டமைப்பு, பேரிடரின் தாக்கங்களைக் குறைக்கவோ ,தவிர்க்க உட்படுத்தப்படுகிறதோ அதுவே கட்டமைப்பு நடவடிக்கை ஆகும்.

தணித்தல்[தொகு]

தணித்தல் மற்றும் தணித்தல் நடவடிக்கைகள் என்பது பேரிடரின் தொடர் நிகழ்வுகள்,அளவு, செறிவு மற்றும் பேரிடரின் தாக்கங்களின் குறைப்பிற்கான பயிற்சிகளை மேற்கொள்வதாகும். தணித்தல் நடவடிக்கைகளில் இரண்டு பொதுவான முறைகள் அடங்கும். அவை கட்டமைப்பு முறைகள் ,கட்டமைப்பில்லாத முறைகள் என்பவை ஆகும்.தணித்தல் நடவடிக்கைகள் பேரிடருக்கு முன்பும், பே[2] ரிடரின் போதும், பேரிடருக்குப் பின்பும் பயன்படுத்தப்படுகின்றன

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". பார்த்த நாள் 29 சூன் 2017.
  2. கல்வி வெளியீட்டாளர்கள் (2017). Bass publications.