பேரா.ச.கணபதி ராமன் ஆசிரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள "அய்யாபுரம்" என்ற அழகிய கிராமத்தில் பிறந்தவர். தமிழில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்று, தமிழ்த்துறை தலைவராக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சிறந்த பணி செய்தவர்

பொறுப்பேற்ற பணிகள்[தொகு]

   தமிழ்ப்பேராசிரியர் - காமராஜ் கல்லூரி,தூத்துக்குடி
   இளைஞர் நலத்துறை இயக்குநர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கைலக்கழகம்
   தனி அதிகாரி, அஞ்சல் வழிக் கல்வித்துறை - அண்ணாமலைப் பல்கைலக்கழகம்

வழங்கிய நூல்கள்[தொகு]

    பொருநை நாடு, வாழ்வாங்கு வாழ்ந்தவளன், தமிழ் இலக்கிய வரலாறு, திருநெல்வேலிப் பகுதியில் சிறு தெய்வ வழிபாடு போன்றவை.சுமார் 20 நூல்கள் எழுதி வழங்கியவர். சிறந்த பேச்சாளர். "வாசீக கலாநிதி" சிறப்பு பட்டம் பெற்றவர்.