உள்ளடக்கத்துக்குச் செல்

பேராம்பிரை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராம்பிரை வடகரை சாலை

பேராம்பிரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அரிக்குளம், சக்கிட்டப்பாறை, சங்கரோத்து, செறுவண்ணூர், கீழரியூர், கூத்தாளி, மேப்பயூர், நொச்சாடு, பேராம்பிரை, துறையூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1] இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • பதின்மூன்றாவது சட்டமன்றம் (2011-இன்று வரை): கே. குஞ்ஞம்மாடு (சி.பி.ஐ (எம்)))[2]

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-14.
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்