பேராமுட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேராமுட்டி[தொகு]

இது ஒரு குத்துக்செடி வகையைச் சார்ந்தத் தாவரம். 1 அடி முதல் 2 அடி உயரம் வரையில் வளரக்கூடியது. இதன் வேர்ப் பகுதியே அதிகம் பயன்படுகிறது. பேராமுட்டியின்பேர் உரைக்கில் பேராதோடும் சும் என்பது பழைய மொழி. இதன் வேரில் தயார் செய்யும் குடிநீர் சுரத்தினைப் போக்கும் குணம் பெற்றது. தென்னிந்தியா முழுவதும் பரந்து காணப்படுகிற்ன ஒருவகைத் தாவரம்.

மேற்கோள்கள்[தொகு]

குணபாடம் தமிழ்நாடு அரசு ஹோமியோ துறைகள்வெளியீடு தமிழ்நாட்டுத்தாவரங்கள் கே.கே.ராமமூர்த்தி தமிழ்நாட்டுத் பாடனூல் நிறுவனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராமுட்டி&oldid=2350431" இருந்து மீள்விக்கப்பட்டது