பேராடிக் சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேராடிக் சிகிச்சை
தலையீடு
Reeve 41480.jpg
மின் இயக்க கருவியை கொண்டு தோள்பட்டை தசையைத் தூண்டிவிடுதல்
பாடத் தலைப்புD004599

பேராடிக் சிகிச்சை (ஆங்கிலம்:Faradic treatment) இயன்முறைமருத்துவ சிகிச்சையில் தசை தூண்டுதல் மின் சிகிச்சை முறையின் ஒரு வகை ஆகும்.[1]

சிகிச்சை[தொகு]

1970 ஆம் ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டது.[2][3] பேராடிக் சிகிச்சையில் அதன் மின்சாதனத்தின் [4] இரு எதிரெதிர் மின் முனைகளில் இருந்து வரும் நேர்மின் மற்றும் எதிர்மின் கடத்திகள் உடலில் உள்ள பெரிய தசைகளில் அதற்கான இடத்தின் தோல் மேல் நீர் அல்லது நீரால் ஆன கூழ் மூலமாக வைக்கப்படுகிறது. சாதனத்தின் மூலம் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இதனால் தசை இயக்கம் சரிசெய்யப்படும். பெரும்பாலும் இது கைகள் மற்றும் கால்களில் உள்ள பெரிய தசைகளின் மருத்துவ குறைபாடுகளுக்கு ஏற்ற சிகிச்சை முறையாக உள்ளது.

சிகிச்சைக்கான அறிகுறிகள்[தொகு]

எதிரான அறிகுறிகள்[தொகு]

பயன்கள்[தொகு]

 • தசை இயக்கம் மேம்படுதல்
 • வீக்கம் குறையும்
 • வலி குறையும்
 • கை மற்றும் காலில் உள்ள தசைகளின் இயக்கம் மேம்படுதல்
 • வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
 • பக்கவாத பாதிப்பு குறையும்
 • இரத்த ஓட்டம் சீராகும்[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

 1. Dawn Mernagh-Ward, Jennifer Cartwright, Health and beauty therapy: a practical approach for NVQ level 3, Edition 3, Publisher Nelson Thornes, 2004, ISBN 0-7487-9035-7, ISBN 978-0-7487-9035-7, 420 pages (page 132)
 2. Ann Gallant, Body treatments and dietetics for the beauty therapist, Publisher Nelson Thornes, 1978, ISBN 0-85950-401-8, ISBN 978-0-85950-401-0, Length 392 pages (page 308)
 3. Popular Mechanics, Feb 1909, (page 153)
 4. "How it Works: Electronic Muscle Stimulation" at Slendertone website, retrieved 18 Nov 2011
 5. Lorraine Nordmann, Professional Beauty Therapy: The Official Guide to Level 3, Publisher Cengage Learning EMEA, 2007, ISBN 1-84480-696-0, ISBN 978-1-84480-696-6, 650 pages (page 247)
 6. Dawn Mernagh-Ward, Jennifer Cartwright, Health and beauty therapy: a practical approach for NVQ level 3, Edition 3, Publisher Nelson Thornes, 2004, ISBN 0-7487-9035-7, ISBN 978-0-7487-9035-7, 420 pages (page 132)
 7. Jane Hiscock, Elaine Stoddart, Level 2 Beauty Therapy, S/NVQ Series, Publisher Heinemann, 2004, ISBN 0-435-45640-7, ISBN 978-0-435-45640-5, 416 pages (page 264)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராடிக்_சிகிச்சை&oldid=2750175" இருந்து மீள்விக்கப்பட்டது