பேரரசர் டைக்ரேன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரரசர் டைக்ரேன்சு
ஆர்மீனியா அரசர்
Tigran Mets.jpg
இரண்டாம் டைக்ரேன்சு வெளியிட்ட அவரது உருவம் பதித்த வெள்ளிக்காசு
ஆட்சி கி. மு. 95–55
முன்னிருந்தவர் டைக்ரேன்சு I
பின்வந்தவர் அர்த்தவாசுதேசு II
அரசி பான்டசின் கிளியோபாட்ரா
வாரிசு(கள்) கிளியோபாட்ராவுடன், மூன்று மகன்கள்: சரியாத்ரெசு, இரண்டாம் அர்த்தவாசுதேசு, டைக்ரேனசு & இரண்டு மகள்கள்
அரச குலம் அர்த்தாக்சியட்
தந்தை முதலாம் டைக்ரேன்சு
அடக்கம் டைக்ரனோசெர்டா (சில்வன் அருகே, துருக்கி)
சமயம் ஆர்மீனிய அஞ்ஞானி
பேரரசர் டைக்ரேன்சு ஆட்சியில் பெரிதாக விரிவடைந்திருந்த நிலையில் ஆர்மீனிய இராச்சியம்

இரண்டாம் டைக்ரேன்சு (Tigranes II, ஆர்மீனியம்: Տիգրան Բ), பரவலாக பேரரசர் டைக்ரேன்சு (ஆர்மீனியம்: Տիգրան Մեծ டைக்ரேன் மெட்சு; பண்டைக் கிரேக்கம்Τιγράνης ὁ Μέγας டைக்ரேனசு ஹொ மெகாசு; இலத்தீன்: Tigranes Magnus)[1] (கி.மு. 140 – 55) ஆர்மீனிய இராச்சியத்தின் அரசராக இருந்தவர் ஆவார். இவரது காலத்தில் உரோமைக் குடியரசுக்கு கிழக்கில் இருந்த மிகுந்த வலிமையான நாடாக ஆர்மீனிய இராச்சியம் விளங்கியது.[2] டைக்ரேன்சு அர்த்தாக்சியட் அரசமரபைச் சேர்ந்தவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆர்மீனிய அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. இதனால் பேரரசர் என அழைக்கப்பட்ட டைக்ரேன்சு பார்த்திய இராச்சியம், செலுக்சித் இராச்சியம், உரோமைக் குடியரசுடன் பல போர்களை நிகழ்த்தினார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Ubbo Emmius (1620) (in la). Appendix Genealogica: illustrando operi chronologico adjecta. Groningen: Excudebat Ioannes Sassivs. பக். D5. 
  2. Manaseryan, Ruben (2007) (in hy). Տիգրան Մեծ՝ Հայկական Պայքարը Հռոմի և Պարթևաստանի Դեմ, մ.թ.ա. 94–64 թթ. [Tigran the Great: The Armenian Struggle Against Rome and Parthia, 94–64 B.C.]. Yerevan: Lusakan Publishing. பக். needed. 

மேலதிகத் தகவல்களுக்கு[தொகு]

  • Manandyan, Hakob. Tigranes II and Rome: A New Interpretation Based on Primary Sources. Trans. George Bournoutian. Costa Mesa, CA: Mazda Publishers, 2007.
  • (ஆர்மேனிய மொழி) Manaseryan, Ruben. Տիգրան Մեծ՝ Հայկական Պայքարը Հռոմի և Պարթևաստանի Դեմ, մ.թ.ա. 94–64 թթ. (Tigran the Great: The Armenian Struggle Against Rome and Parthia, 94–64 B.C.). Yerevan: Lusakan Publishing, 2007.
  • Lendering, Jona. "Tigranes II the Great". Livius.org. பார்த்த நாள் 31 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசர்_டைக்ரேன்சு&oldid=2045069" இருந்து மீள்விக்கப்பட்டது