பேரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரணி என்பது ஒரு நிலைப்பாட்டை அல்லது கோரிக்கையை முன்வைத்து ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு தொகையான மக்கள் ஊர்வலம் செல்வதாகும். தமது கருத்துக்களை கூவிய வண்ணம், பதாகைகளைத் தாங்கி, துண்டுப் பிரசுரங்களை பிறருக்கு வழங்கியவண்ணம், தமது சூழ்நிலைய சித்தரிக்கும் காட்சிப்படுத்தல்களுடன் இந்த ஊர்வலம் செல்லும். பேரணி அதிகம் பயன்படுத்தப்படும் ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரணி&oldid=1477558" இலிருந்து மீள்விக்கப்பட்டது