பேய் ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேய் ஆற்றல் (Phantom energy) என்பது கறுப்பு ஆற்றலின் கருதுகோள் வடிவம் ஆகும். இதன் நிலைச் சமன்பாடு ஆகும் . இப்படிப்பட்ட ஆற்றல் ஒன்று இருக்குமானால் அது பிரபஞ்சம் விரிவடையும் வேகத்தை வெகுவாக அதிகரித்து பெரும் கிழிப்பினை உண்டாக்கி விடும்.

2007 ஆம் ஆண்டின் பிரபஞ்சத்தின் சுழற்சி மாதிரியில் பேய் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_ஆற்றல்&oldid=1360521" இலிருந்து மீள்விக்கப்பட்டது