பேய் அத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேய் அத்தி (தாவரம்)
Ficus hispida Linn. f.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Rosales
குடும்பம்: Moraceae
பேரினம்: Ficus
இனம்: F. hispida
இருசொற் பெயரீடு
Ficus hispida
L.f.
வேறு பெயர்கள்

Ficus oppositifolia Roxb.

பழம்
காய்

பேய் அத்தி (அறிவியல் பெயர் : Ficus hispida) இது அத்தி மரத்தைப்போன்று தோன்றும் சிறிய வகை மரம் ஆகும்.[1][2] இவை ஆசியாவில் பலபகுதிகளிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. இதன் கிளைகளில் ஏராளமான காய்கள் காய்க்கின்றன. இவற்றின் பழங்களை கிளிகள் விரும்பி சாப்பிடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ficus hispida". ZipcodeZoo. ZipcodeZoo. பார்த்த நாள் April 17, 2012.
  2. "Biotik.org". Ficus hispida. பார்த்த நாள் April 17, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_அத்தி&oldid=2190941" இருந்து மீள்விக்கப்பட்டது